🏛பாராளுமன்ற 🗳தேர்தலை 🌱அதிமுகவுடன் 🤝கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது😯. இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் 👨என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார்🎉 என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்🔈. தங்கள் கட்சிக்கு 🚲சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி 🗳தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் 🏛பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள 👨என் ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு இடங்களில் போட்டியிட்டால்🎉 மட்டுமே 🚲சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும்😳 என்றும் 🗳தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதான்😍" என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா. 👤வேட்பாளருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment