🏦பாரத ஸ்டேட் வங்கியின் 💸நிதியுதவி 📆மார்ச் 29ம் தேதி வழங்கப்பட உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது🔈. இதனால் 🤵விமானிகளின் 💸சம்பள பாக்கி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்👍 என்று ✈ஜெட் ஏர்வேஸ் நம்பியது. ஆனால் நேற்று இந்தப் பணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கவில்லை😳. இதனால் தாங்கள் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ✈விமானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 🏛டெல்லி மற்றும் மும்பையில் விமானிகள் 👥கூட்டத்தில் சம்பள பாக்கி குறித்து இதுவரை எந்த அறிவிப்பு வராத நிலையில் அறிவித்தபடி 📆ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை😟 என்று தெரிவித்துள்ளனர். மேலும் ✈ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் சேவை தற்போது பாதியாக குறைக்கப்பட்டு⏬ உள்ளதாக தெரிகிறது, விமானங்களுக்கான 💸வாடகை தொகையை ✈ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்காததால் விமான சேவை பாதியாக குறைந்துள்ளதாக😓 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் அறிவித்தபடி வேலைநிறுத்தம் தொடங்கும்-✈ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment