🏛குஜராத்தைச் சேர்ந்த 💎வைர வியாபாரி 🤵நிரவ்மோடி, 🏦பஞ்சாப் நேஷனல் வங்கியில் 💰13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பிச்செலுத்தாமல் ✈லண்டனுக்குத் தப்பி ஓடினார்😯. அவரை 🇮🇳இந்தியாவுக்குத் திருப்பிக்கொண்டு வருவதற்கு இந்திய அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்துவருகிறது👍. லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து 👮போலீசாரால் 📆மார்ச் 20ம் தேதி கைது⛓ செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த ⛓வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, ஒருமுறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்த அவரது 📜மனு நிராகரிக்கப்பட்டது🙄. இந்நிலையில், 🇮🇳இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு 🏛லண்டன் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு 📜மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த🗣 வெஸ்ட்மின்ஸ்டர் 🏛நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖. மேலும், இதுதொடர்பான அடுத்த விசாரணையை🗣 ஏப்ரல் 📆26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்⚖.
நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment