🏛தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் 👥தொழிலாளர்களின் 👪குடும்பங்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.2 💸ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி தமிழக 🏛அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு 🚫தடை விதிக்கக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் 🏛உயர் நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் ⚖தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. சரியான 📋கணக்கெடுப்புகளின் படி வறுமைக்கோட்டுக்கு கீழ் 👥இருப்பவர்களுக்கு தமிழக 🏛அரசு 2000 ரூபாய் சிறப்பு 💸பண உதவி வழங்குவதால் அதற்கு தடை 🙅♂விதிக்க வேண்டிய அவசியமில்லை என 🗣கூறி மனுதாரரின் வழக்கை, ⚖நீதிபதிகள் தள்ளுபடி செய்து ✍🏻உத்தரவிட்டனர்.
2000 💸ரூபாய் உதவித்தொகை வழங்க 👍🏻தடையில்லை - 🏛உயர் நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment