🏛தமிழகத்தில் ரூ.1,264 💰கோடியில் ‘எய்ம்ஸ்’ 🏥மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015ம் ஆண்டு 🏛மத்திய அரசு 📣அறிவித்தது. அதன் பிறகு இடம் தேர்வு செய்வதில் நீண்ட இழுபறிக்கு பிறகு 🏛மதுரையில் 'எய்ம்ஸ்' 🏥மருத்துவமனை அமையும் என 🎙தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 27ம் 📅தேதி மதுரையில் நடந்த விழாவில் 💺பிரதமர் மோடி கலந்துகொண்டு 'எய்ம்ஸ்' 🏥மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மத்திய அரசின் 📜ஆணையில் 45 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ 🏥மருத்துவமனையின் 🏗கட்டுமானப்பணிகள் முடிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் 🏗கட்டுமானப் பணிக்கான நிதி ஒதுக்கீடு, 🏗கட்டுமானப்பணி டெண்டர் உள்ளிட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக 🙄தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ‘எய்ம்ஸ்’க்கான 👥மக்கள் இயக்க 💺ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் 🗣கூறியதாவது "மத்திய 🏛அரசின் நிதி நிலை 📜அறிக்கையில் ‘எய்ம்ஸ்’ 🏥மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் 🤷♂தெரிவிக்கப்படவில்லை. அரசு 📜ஆணை, மத்திய 🏛அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகுதான் 💰நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், 👥பாஜகவினர் 2015ம் ஆண்டு 🏛தமிழகத்துக்கு ‘எய்ம்ஸ்’ 📣அறிவித்தபோதே நிதி ஒதுக்கி விட்டதாகக் 🗣கூறுகின்றனர்." என்று அவர் 🎙தெரிவித்தார்.
🏛மதுரையில் ‘எய்ம்ஸ்’ 🏥மருத்துவமனை கட்டுமானப் பணி 🤷♂துவங்கவில்லை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment