மக்களவைத் தேர்தல் - 2019 பா.ம.க. வேட்பாளர்பட்டியல் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு  - Agnipuratchi

மக்களவைத் தேர்தல் - 2019 பா.ம.க. வேட்பாளர்பட்டியல் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு 

Share This

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 5 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:

வரிசை எண் தொகுதி எண் - பெயர் வேட்பாளர் பெயர்


1. 10. தருமபுரி                    மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்

இளைஞரணித் தலைவர், பா.ம.க,

மக்களவை உறுப்பினர், தருமபுரி


2. 13. விழுப்புரம்             திரு.வடிவேல் இராவணன் அவர்கள்,
பொதுச் செயலாளர், பா.ம.க


3. 26. கடலூர்                     மருத்துவர் இரா. கோவிந்தசாமி
சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர், பா.ம.க


4.  07. அரக்கோணம்                   திரு.ஏ.கே. மூர்த்தி அவர்கள்,

வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர், பா.ம.க


5. 04. மத்திய சென்னை                  முனைவர். சாம் பால்

தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர், பா.ம.க


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages