மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இரங்கல் - Agnipuratchi

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இரங்கல்

Share This

கோவா முதலமைச்சரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மிகவும் திறமையான, மக்களால் விரும்பப்பட்ட தலைவர். நீண்ட காலம் வாழ்ந்து, புதிய உச்சங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். அவரின் மறைவு கோவாவுக்கு பேரிழப்பு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages