திமுக வேட்பாளர் பட்டியல்📜 வெளியீடு-📆20ம் தேதி முதல் பிரச்சாரம்🎙 - Agnipuratchi

திமுக வேட்பாளர் பட்டியல்📜 வெளியீடு-📆20ம் தேதி முதல் பிரச்சாரம்🎙

Share This

இன்று 🌞திமுக சார்பில் போட்டியிடும் 18 தொகுதி 🗳இடைத்தேர்தல் வேட்பாளர்கள், 🗳20 தொகுதி மக்களவைத் தேர்தல் 👤வேட்பாளர்களின் பட்டியல்📜 மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது👍. வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் தனது மக்களவைத் 🗳தேர்தல் பிரசாரத்தை🎙 வரும் 📆20ஆம் தேதி திருவாரூரிலிருந்து தொடங்க🎉 உள்ளதாகவும் கூறியுள்ளார்🗣. தொகுதி விவரங்கள் கொண்ட 💻ட்விட்டர் பதிவு இதோ👇 

திமுக வேட்பாளர்கள் :

தென்சென்னை- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்,

மத்திய சென்னை - தயாநிதிமாறன்,

வடசென்னை-  டாக்டர் கலாநிதி வீராசாமி,

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

காஞ்சி - செல்வம்,

அரக்கோணம் - ஜெகத்ரக்‌ஷன்,

வேலூர்- கதிர் ஆனந்த் ,

தருமபுரி - டாக்டர் செந்தில்,

கள்ளக்குறிச்சி- கவுதம்சிகாமணி.
[3/17, 6:51 PM] +91 95008 00510: வட சென்னை - கலாநிதி வீராசாமி

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

தென்காசி - தனுஷ்குமார்

திருநெல்வேலி - ஞான திரவியம்

தூத்துக்குடி - கனிமொழி

நீலகிரி - ஆ ராசா

வேலூர் - கதிர் ஆனந்த்

தர்மபுரி - செந்தில்குமார்

திருவண்ணாமலை - அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி - கெளதம சிகாமணி

சேலம் -  பார்த்திபன்

பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்

திண்டுக்கல் - வேலுசாமி

கடலூர்- ரமேஷ்

மயிலாதுறை - ராமலிங்கம்

தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages