புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 🏛கோவா முதல்வர் 💺மனோகர் பாரிக்கர் காலமானார்😟. கடந்த 📆2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற 🗳தேர்தலில் வெற்றி🎉 பெற்ற 💺மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்😯. ஆனால், மனோகர் பாரிக்கர் அப்பதவியை துறந்துவிட்டு தனது சொந்த மாநிலமான கோவாவுக்கு 💺முதலமைச்சர் ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மும்பை, டெல்லி நகரங்களில் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு ✈அமெரிக்கா சென்று 💉சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார்👍. அப்போதும் தொடர் 💉சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, 💺மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக😨 உள்ளதாக கோவா முதல்வர் 🏢அலுவலகம் அறிவித்த🔈 நிலையில், மனோகர் பாரிக்கர் காலமானார்😓 என குடியரசு தலைவர் 👴ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்🎙. இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா 💺முதல்வர் காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment