தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கடந்த 📆ஆண்டு ⛰குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர 🔥தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ⛰மலையேற்றத்திற்கு சென்ற 👥23 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்😟. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் முதலாம் 📆ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்🎉 23 பேரின் 📸உருவப்படத்திற்கு 🏛தமிழக துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி🙏 செலுத்தினார். உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் 🌳30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி👏 வைத்தார். பின்னர், போடிநாயக்கனூர் 🚌பேருந்து நிலையம் அருகே 👶குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோ சொட்டு மருந்து ⛺முகாமினையும் துவங்கி வைத்தார்😯.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯФеродீро╡ிрокрод்родிро▓் роЙропிро░ிро┤рои்род ЁЯСе23 рокேро░ிрой் роЙро░ுро╡рок்рокроЯрод்родிро▒்роХு ЁЯТ║роУрокிро╕் рооро▓ро░் родூро╡ி рооро░ிропாродைЁЯЩП
ЁЯФеродீро╡ிрокрод்родிро▓் роЙропிро░ிро┤рои்род ЁЯСе23 рокேро░ிрой் роЙро░ுро╡рок்рокроЯрод்родிро▒்роХு ЁЯТ║роУрокிро╕் рооро▓ро░் родூро╡ி рооро░ிропாродைЁЯЩП
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment