🗳தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி 💻டுவிட்டரில் வாழ்த்து🎉 - Agnipuratchi

🗳தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி 💻டுவிட்டரில் வாழ்த்து🎉

Share This

2019ம் ஆண்டு 17வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து🗣, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்கள், தேர்தல் கமிஷன், அனைத்து அதிகாரிகளும், 💪பாதுகாப்பு 👥ஊழியர்களும் தனது 💻டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை👍 தெரிவித்துள்ளார். மேலும் "நாம் வெவ்வேறு கட்சிகளுக்கு சொந்தமானவர்களாக இருக்கலாம், ஆனால் நமது நோக்கம் ஒன்றுதான்., 🇮🇳இந்தியாவின் வளர்ச்சியும்⏫, ஒவ்வொரு இந்தியரின் அதிகாரமும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பல 📆ஆண்டுகளாக 🗳தேர்தலை ஒழுங்காக ஏற்பாடு செய்வதற்காக 🗳தேர்தல் ஆணையம் 🇮🇳இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது🙂 என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages