மதுரையில் 📆ஏப்ரல் 8ம் தேதியன்று மதுரை 🙏மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா🎉 தொடங்க உள்ளது. 📆18ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை, 📆19ம் தேதி கள்ளழகர் வைகை 🌊ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி🎉 தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்த நிலையில், திருவிழா நேரத்தில் மதுரையில் மக்களவைத் 🗳தேர்தல் நடத்த எதிர்ப்பு😡 தெரிவித்து 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு🗣 வந்தபோது, கோவில் 🎉திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது🚫 என்று 🏢தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் மதுரையில் 🗳வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக ⌚2 மணி நேரம் நீட்டிக்கத் தயார்👍 என்றும் கூறியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு 📄கடிதம் எழுதியுள்ள மதுரை மாவட்ட 💺ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான 🤵நடராஜன் மதுரையில் 23 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை ⌚2 மணி நேரம் நீட்டிக்க⏫ பரிந்துரை🗣 செய்துள்ளார்.
மதுரை 🗳தேர்தல்-கூடுதலாக ⌚2 மணி நேரம் ஒதுக்க மாவட்ட 🤵தேர்தல் அதிகாரி பரிந்துரை🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment