பொள்ளாச்சி விவகாரத்தில் கைதான⛓ சபரிராஜன் 🏡வீட்டில் சிபிசிஐடி 👮அதிகாரிகள் ஆய்வு - Agnipuratchi

பொள்ளாச்சி விவகாரத்தில் கைதான⛓ சபரிராஜன் 🏡வீட்டில் சிபிசிஐடி 👮அதிகாரிகள் ஆய்வு

Share This

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 🏡வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு👀 நடத்தி வருகிறார்கள். அதன் பேரில், கடந்த புதன்கிழமை 👨திருநாவுக்கரசு 🏡பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பலாத்கார சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ததாக கருதப்படும் வீட்டின் தரை தளம் மற்றும் சுவர் போன்றவற்றை 📹வீடியோவுடன் ஒப்பிட்டு தடயங்களை சேகரித்தனர்👍. நேற்று, 👨திருநாவுக்கரசு குடியிருக்கும் ஜோதி நகர் பகுதியில் உள்ள காந்திநகர் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சபரிராஜன் 🏡வீட்டிற்கு நேற்று விசாரணைக்காக🗣 சென்ற போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டின் முன்பாக 📜நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பி வந்தனர். இந்நிலையில், இன்று காலை முதலே பொள்ளாச்சியை அடுத்த ஜோதிநகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.காலனியில் 👨சபரிராஜனின் 🏡வீடு அமைந்துள்ள பகுதி 👮காவல்துறையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages