📲பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கு-📆ஏப்ரல் 2ம் தேதி முதல் விசாரணை🗣 தொடங்கும் - Agnipuratchi

📲பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கு-📆ஏப்ரல் 2ம் தேதி முதல் விசாரணை🗣 தொடங்கும்

Share This

🏛மத்திய 📲தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 🤵தயாநிதி மாறன் 📆2004 முதல் 2007 பதவி வகித்தார்👍. அப்போது, தன்னுடைய சகோதரர், 🤵கலாநிதி மாறனுக்கு சொந்தமான 📺சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் 700க்கும் மேற்பட்ட அதி விரைவு 📲தொலைபேசிகளை முறைகேடாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது😳. இதனால், 🏛அரசுக்கு 💰1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, கடந்த 📆2013ம் ஆண்டு 🤵சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், 🤵கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது😯. இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமையன்று, 14ஆவது 🤵சிபிஐ 🏛நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 🏛உயர்நீதிமன்ற உத்தரவை⚖ தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆர்.வசந்தி, சட்டவிரோத பி.எஸ்.என்.எல். வழக்கில் 📆ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை🗣 தொடங்கும் என உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages