டி.டி.வி. தினகரனுக்கு 🎁பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு - Agnipuratchi

டி.டி.வி. தினகரனுக்கு 🎁பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு

Share This

அண்மையில், அ.ம.மு.க. கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை🚫 என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது🙄 என 🏛உச்சநீதிமன்றத்தில் 🗳தேர்தல் ஆணையம் தெரிவித்தது🔈. இதை ஏற்றுக்கொண்ட 🏛உச்சநீதிமன்றம், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை மறுத்ததோடு😐, தினகரன் சார்பில் நிறுத்தப்படும் 👥வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒன்றை வழங்க 🗳தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை🗣 செய்தது. இதனையடுத்து, தாங்கள் எதிர்பார்க்கும் மூன்று சின்னங்கள் அடங்கிய 📜பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் தரப்பு சமர்ப்பித்தது😯. இதுவரை எந்தப் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கப்படாத, தொப்பி, குக்கர், சாவி ஆகிய மூன்று பொதுச் சின்னங்களில் இருந்து ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கேட்டுக்கொண்டது🙏. இந்நிலையில் அ.ம.மு.க.வுக்கு பொதுச் சின்னமாக 🎁பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து 🗳தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages