🇮🇳நாடு முழுவதும் 🏛பாராளுமன்றத் 🗳தேர்தல் பிரச்சாரத்தில்🎙 அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்😯. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 📆ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான 👥வேட்பாளர்கள் இறுதி 📜பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம்🎙 தீவிரமடைந்துள்ளது😳. இந்நிலையில், 🏛தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு👀 செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் 🤵சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 📆2ம் தேதி சென்னை வர உள்ளனர்👍. தேர்தல் தொடர்பாக 📆2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் 🤔கூட்டங்களை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2ம் தேதி சென்னை வருகிறார் தலைமை 🤵தேர்தல் ஆணையர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment