நாடாளுமன்ற 🗳தேர்தலையொட்டி 💺பிரதமர் 👴நரேந்திரமோடி 🇮🇳நாடு முழுவதும் தீவிர 🗳தேர்தல் பிரசாரம்🎙 செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மதுரையிலும், 📆பிப்ரவரி மாதம் திருப்பூர், கன்னியாகுமரியிலும், கடந்த 📆6ந் தேதி சென்னையிலும் நடைபெற்ற 👥பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தற்போது பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்ய தமிழகம் வர உள்ளார். அவர், வருகிற 8ந் தேதி மாலை 6 மணிக்கு 🏛கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச🗣 இருந்தாக 📰செய்திகள் வெளியாகின😯. இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பிரசார🎙 பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 📆ஏப்ரல் 8க்கு பதிலாக 📆ஏப்ரல் 12,13 தேதிகளில் பிரதமர் மோடி, தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி 📆ஏப்ரல் 12 கோவையிலும், 📆ஏப்ரல் 13 தேனியிலும் பிரசாரம்🎙 மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 💺முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 🤝கூட்டணி கட்சி தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் ⭐விஜயகாந்த், 👩பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்👍 என்று கூறப்படுகிறது🗣.
Home
அண்மை செய்திகள்
பிரதமர் மோடியின் தமிழக பிரச்சாரம்🎙-📆ஏப்ரல் 12, 13ம் தேதிகளில் வருவதாக அறிவிப்பு
பிரதமர் மோடியின் தமிழக பிரச்சாரம்🎙-📆ஏப்ரல் 12, 13ம் தேதிகளில் வருவதாக அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment