🔰76824/76827 திருச்சி - தஞ்சை - திருச்சி 👥பயணிகள் 🚆ரயில், மார்ச் 9, 16, 23, 30ம் 📅தேதிகளில் ❌ரத்து.
🔰56822/56821 திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி 👥பயணிகள் 🚆ரயில், திருச்சி - தஞ்சை - திருச்சி இடையே மார்ச் 31ம் 📅தேதி வரை ❌ரத்து.
🔰16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு 🚆ரயில், மார்ச் 31ம் 📅தேதி வரை மயிலாடுதுறைக்கு 60நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.
🔰53824 திருச்சி - மயிலாடுதுறை 👥பயணிகள் 🚆ரயில், மார்ச் 23ம் 📅தேதி வரை ஆடுதுறை ரயில் நிலையத்தில், 75நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.
🔰53824 திருச்சி - மயிலாடுதுறை 👥பயணிகள் 🚆ரயில், மார்ச் 24ம் 📅தேதி முதல் 31ம் 📅தேதி வரை கும்பகோணம் ரயில் நிலையத்தில், 75நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.
No comments:
Post a Comment