👩🏻பெண்கள் முகநூலில் 📸புகைப்படம் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை - Agnipuratchi

👩🏻பெண்கள் முகநூலில் 📸புகைப்படம் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

Share This

பொள்ளாச்சியில் முகநூல், வாட்ஸ்அப் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட 👩🏻இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் 🗣கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து 📹வீடியோ பதிவு செய்யும் 👥கும்பல் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக 19 வயது 👩🏻மாணவி ஒருவர் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் 😳விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3⃣ பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய 👤குற்றவாளியான திருநாவுக்கரசை நேற்று 👮‍♂காவல்துறையினர் ⛓கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து 👮‍♂காவல் துறையினர் வெளியுட்டுள்ள 📜அறிக்கையில், 👩🏻பெண்கள் 🖥சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது கவனமாக 🙄கையாள வேண்டும் என்றும். அடையாளம் தெரியாத 👤நபர்களிடம் பழக வேண்டாம் என்றும் தங்களுடைய 📸புகைப்படங்களை முன் பின் தெரியாத 👤நபர்களிடம் பகிர வேண்டாம் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages