அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கும் சொந்தம் என்பதில் சமரச 🗣பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்தியஸ்த 👥குழுவை நியமித்து 🏛உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த குழுவில் 🏛உச்ச நீதிமன்ற முன்னாள் ⚖நீதிபதி கலிபுல்லா 💺தலைமையிலான இக்குழுவில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த 🎓வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, சமரசக் குழுவின் 🗣பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் நேற்று துவங்கியது. அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் 25 👥பேர் நேற்று மத்தியஸ்த குழுவின் முன் ஆஜராகி 🗣பேச்சுவார்த்தை நடத்தினர். சமரச 🗣பேச்சுவார்த்தையை முன்னிட்டு அவாத் 🏫பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த 💂♂பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 🗣பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறவுள்ளது.
Home
அண்மை செய்திகள்
சர்ச்சைக்குரிய 🕍அயோத்தி நில விவகாரம் - 3⃣ பேர் சமரச குழுவின் 🗣பேச்சுவார்த்தை துவக்கம்
சர்ச்சைக்குரிய 🕍அயோத்தி நில விவகாரம் - 3⃣ பேர் சமரச குழுவின் 🗣பேச்சுவார்த்தை துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment