பொள்ளாச்சி வழக்கு 🤵சிபிஐ'க்கு மாற்றி அரசாணை📜 வெளியீடு - Agnipuratchi

பொள்ளாச்சி வழக்கு 🤵சிபிஐ'க்கு மாற்றி அரசாணை📜 வெளியீடு

Share This

🏛பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள்😱 வெளியானதை அடுத்து, கைது⛓, போராட்டம்💪, பாதுகாப்பு அதிகரிப்பு👮 என பரபரப்பு ஏற்பட்டுள்ளது😳. பாலியல் கொடூர விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க🚫 பொள்ளாச்சியில் சில 🏢தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது😯. இந்த பாலியல் வழக்கு விசாரணையை🗣 சிபிசிஐடி 🤵ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 🏡பண்ணை வீடு, குற்றவாளிகளின் வீடுகள் உள்ளிட்டவற்றில் சோதனை👀 நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை 🤵சிபிசிஐடியில் இருந்து 🤵சிபிஐக்கு மாற்ற 🏛தமிழக அரசு பரிந்துரை🗣 செய்திருந்ததையடுத்து, தற்போது அதற்கான அரசாணையை📜 தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages