கல்வி, 🏢வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு குறித்த வழக்கு - Agnipuratchi

கல்வி, 🏢வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு குறித்த வழக்கு

Share This

3ம் பாலினத்தவரான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு தரக்கோரி🙏 திருநங்கை கிரேஸ் பானு கணேசன் என்பவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்😯. அதில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆகியோரை தனி பிரிவாக பிரித்து 📚கல்வி, 🏢வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தரகோரியும்🙏, எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளாமல்🚫 அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிடக்கோரியும்⚖ மனுவில்📜 குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று 🤵நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக 🏛தமிழக அரசு பதிலளிக்க🗣 உத்தரவிட்டு⚖ வழக்கு விசாரணையை 📆மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages