டெல்லி சி.ஜி.ஓ. வளாகத்தில் உள்ள 🏢தீன்தயாள் அந்தியோதயா பவன் என்ற 11 மாடிக்கட்டிடத்தில் சமூக நீதி⚖ அதிகாரமளித்தல் அமைச்சகம், ♿மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம், சுற்றுச்சூழல், 🌳வனம் மற்றும் ☁பருவ நிலை மாறுபாட்டு அமைச்சகங்களின் அலுவலகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய 🏢அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல 🏘குடியிருப்புகளும் அருகில் உள்ளன. இந்தக் 🏬கட்டிடத்தின் 5வது மாடியில் இன்று காலை ⌚8 மணிக்கு பற்றிய 🔥தீ வேகமாகப் பரவியது. தகவல் அறிந்து 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த 🚛தீயணைப்புப் 👥படையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்😌. இந்த தீ🔥 விபத்தில் பாதுகாப்பு 👮அதிகாரி ஒருவர் 🤕காயமடைந்த நிலையில் அவர் 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் 🏢கட்டிடத்தில் பயங்கர 🔥தீ விபத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment