ЁЯЪШро╡ாроХрой роЪோродройைропிро▓் ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ро░ூ.3 ЁЯТ░роХோроЯி ЁЯТ╕рокрогроо், рокொро░ுроЯ்роХро│் рокро▒ிрооுродро▓் - Agnipuratchi

ЁЯЪШро╡ாроХрой роЪோродройைропிро▓் ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ро░ூ.3 ЁЯТ░роХோроЯி ЁЯТ╕рокрогроо், рокொро░ுроЯ்роХро│் рокро▒ிрооுродро▓்

Share This

🏛தமிழகத்தில் தேர்தல் நடத்தை 📜விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை ரூ.3 💰கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 700 மதிப்பு 💸ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 🍾மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் 💺அதிகாரி சத்யபிரத சாஹூ 🎙தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,312 வழக்குகள் ✍🏻பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 321 👥பேர் ⛓கைது செய்யப்பட்டுள்ளதாகவும். 814 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி பிடி 📜ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அணைத்து 🏛மாநில தேர்தல் 💺அதிகாரிகள் மற்றும் தேர்தல் 👀பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் 💺ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று 🗣ஆலோசனை நடத்த உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages