விஜயகாந்த்தை சந்தித்து பா.ம.க. நிறுவனர் இராமதாசு நலம் விசாரித்தார் - Agnipuratchi

விஜயகாந்த்தை சந்தித்து பா.ம.க. நிறுவனர் இராமதாசு நலம் விசாரித்தார்

Share This

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக கட்சி தலைவர் ⭐விஜயகாந்தின் 🏡வீட்டிற்கு சென்ற மருத்துவர் இராமதாசு அய்யா , அவரை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்👍. இந்த சந்திப்பிற்கு👀 பிறகு 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், ⭐விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே🗣 வந்தேன். சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. தேமுதிக.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை🚫" என்று கூறினார். மேலும், தேமுதிக.,வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்⁉என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "தாமதம் என்பது வழக்கமானது😯. உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதிலளிக்கிறேன்🎙என்று கூறினார். முன்னதாக, 📆2014 ம் ஆண்டு லோக்சபா 🗳தேர்தலின் போது இருவரும் ஒரே 🤝கூட்டணியில் இருந்த போதிலும் மருத்துவர் இராமதாசு அய்யா விஜகாந்த்தை சந்தித்தது கிடையாது😳. இந்நிலையில் முதல் முறையாக இன்று சந்தித்து பேசி உள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages