கேந்திரிய வித்யாலயா 🏫பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் 🏫பள்ளிகளுக்கு, மத்திய 🏛அரசு அதிகளவில் 💰நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் 💸கட்டணம் மிகவும் குறைவாகவுள்ளது. இந்த 🏫பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் 🧒🏻மாணவர்கள் நலன் கருதி நாடு முழுவதும் 5⃣0⃣ புதிய கேந்திரிய வித்யாலயா 🏫பள்ளிகள் அமைக்க மத்திய 🏛அமைச்சரவை ✍🏻ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 🏛தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட நான்கு 🏛மாவட்டங்களில் புதிதாக கேந்திரியா வித்யாலாயா 🏫பள்ளிகள் அமையவுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокுродிродாроХ 4⃣ роХேрои்родிро░ிроп ро╡ிрод்ропாро▓ропா ЁЯПлрокро│்ро│ிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокுродிродாроХ 4⃣ роХேрои்родிро░ிроп ро╡ிрод்ропாро▓ропா ЁЯПлрокро│்ро│ிроХро│்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment