பொன்னேரி சிவன்கோவில் தெருவில், மீஞ்சூர் 🏘ஊராட்சி ஒன்றிய தொடக்க 🏫பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட 👧🏻குழைந்தைகள் படித்து வருகின்றனர். இந்த 🏫பள்ளியின் கட்டிடம் மிகவும் சேதமடைந்து 🙄மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட 💺அதிகாரிகளுக்கு பல முறை 🗣புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் 🤷♂எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த 🏫பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் 👧🏻மாணவி அதிகை முத்தரசி நேற்று காலை பொன்னேரி ஆர்.டி.ஓ. 🏢அலுவலகத்தில் இது குறித்து 📜புகார் அளித்துள்ளார். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சற்று நேரம் 😳பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 💺ஆர்.டி.ஓ. நந்தகுமார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக 👧🏻மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.
🏫பள்ளி சேதமடைந்து இருப்பதாக ஆர்டிஓ 🏢அலுவலகத்தில் 1ம் வகுப்பு 👧🏻மாணவி புகார் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment