🏛தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 📆5 நாட்களுக்கு வறண்ட வானிலை😳 - Agnipuratchi

🏛தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 📆5 நாட்களுக்கு வறண்ட வானிலை😳

Share This

🏛தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பம் அதிகரிக்கும்⏫ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. மேலும் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுவையில் அடுத்த 📆5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்😯 என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ⌚24 மணி நேரத்தில் குறிப்பிப்பிடக்கூடிய அளவில் ☔மழை பதிவாகவில்லை🚫 என்றும் தெரிவித்துள்ளது. சென்னை, வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை 2 முதல் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும்🙄 எனவும் கூறப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages