மக்களவை 🗳தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்🔈, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன😯. இதை அடுத்து, 🏛தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த ⭐எம்.ஜி.ஆர்., 💺ஜெயலலிதாவின் 📸புகைப்படங்கள், அரசியல் 👥தலைவர்களின் புகைப்படங்கள், 🏛அரசின் சாதனை விளக்கப் 📸புகைப்படங்கள் ஆகிய அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு🚫 வருகின்றன. சென்னை 🛣ஆர்.கே.சாலை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 🏛கோவை மற்றும் 🏛மதுரையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்படுகின்றன😳. இதேபோல் சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட இடங்களிலும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன👍.
🏛தலைமைச் செயலகத்தில் ⭐எம்.ஜி.ஆர்., 💺ஜெயலலிதா 📸புகைப்படங்கள் அகற்றம்🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment