சென்னை புறநகர் 🚊ரயில் சேவையில் ஏப்ரல் 5ம் 📆தேதி வரை இரவு நேரங்களில் மாற்றம் - Agnipuratchi

சென்னை புறநகர் 🚊ரயில் சேவையில் ஏப்ரல் 5ம் 📆தேதி வரை இரவு நேரங்களில் மாற்றம்

Share This

திங்கள் முதல் சனி வரை ❌ரத்து செய்யப்படும் 🚉ரயில்களின் விவரம்👇🏻

🔰சென்னை கடற்கரையில் இரவு 8:28க்கு புறப்படும், 🚉40135 சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் ❌ரத்து.

🔰சென்னை கடற்கரையில் இரவு 9:39க்கு புறப்படும், 🚉40145 சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் ❌ரத்து.

🔰தாம்பரத்தில் இரவு 10:05க்கு புறப்படும், 🚉40154 தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் ❌ரத்து.

🔰தாம்பரத்தில் இரவு 10:45க்கு புறப்படும், 🚉40156 தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் ❌ரத்து.

🔰சென்னை கடற்கரையில் இரவு 11:05க்கு புறப்படும், 🚉40153 சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ❌ரயில் ரத்து.

🔰சென்னை கடற்கரையில் இரவு 11:30க்கு புறப்படும், 🚉40155 சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ❌ரயில் ரத்து.

🔰சென்னை கடற்கரையில் இரவு 11:59க்கு புறப்படும், 🚉40157 சென்னை கடற்கரை - தாம்பரம்ம் புறநகர் ❌ரயில் ரத்து.

🔰செங்கல்பட்டில் இருந்து இரவு 10:15க்கு புறப்படும், 🚉40572 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் ரயில், தாம்பரம் - கடற்கரை இடையே ❌ரத்து.

🔰தாம்பரத்தில் இருந்து இரவு 10:30க்கு புறப்படும், 🚉40158 தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில், பூங்கா - கடற்கரை இடையே ❌ரத்து.

🔰செங்கல்பட்டில் இருந்து இரவு 11:10க்கு புறப்படும், 🚉40574 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் ரயில், எழும்பூர் - கடற்கரை இடையே ❌ரத்து.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages