🏛வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் 👤அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி ராயபுரம், காசி மேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் 🎙பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்🎙, "💉மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை 🏛தமிழகம் படைத்து வருகிறது🎉. தடையில்லா🚫 மின்சாரம்🔌 வழங்கப்பட்டு வருகிறது. 🚰குடிநீர் பிரச்சனையை முழுவதும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது👍" என்று கூறினார். மேலும், நம் நாடு பாதுகாப்பாக இருக்க வலிமையும், திறமையும் மிக்க மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தது⁉என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
சென்னையில் 🚰குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை👍-முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙
சென்னையில் 🚰குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை👍-முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment