முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 🏛தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் நடைபெற்ற 🌎உலக முதலீட்டாளர்கள் 👥மாநாடு 📆2019-ல் ✍கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களில் 💰14,071 கோடி ரூபாய் முதலீட்டில் 👥12,294 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக் கூடிய 12 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்🎉. இதில், 🚗ஹூண்டாய் நிறுவனம் 🏛காஞ்சிபுரம் மாவட்டம்–இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 💰7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக துவங்கப்படவுள்ள அந்நிறுவனத்தின் 🔌மின் சக்தி பேட்டரி கார் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் 🚗கார் உற்பத்தி 🏭தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டமும், சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் 🏛காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் கிராமம் ஆகிய இடங்களில் 💸180 கோடி ரூபாய் முதலீட்டில் 👥170 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக நிறுவியுள்ள 🏭தொழிற்சாலையின் வணிக உற்பத்தி திட்டமும் உள்ளடங்கும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
ரூ.7000 கோடியில் 'மின்சக்தி பேட்டரி கார் உற்பத்தி' திட்டம் -அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.7000 கோடியில் 'மின்சக்தி பேட்டரி கார் உற்பத்தி' திட்டம் -அடிக்கல் நாட்டினார் முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment