சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு⏫ - Agnipuratchi

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு⏫

Share This

சர்வதேச அளவில் கச்சா 🛢எண்ணெய்யின் 💸விலையை பொருத்து, 📆மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன😯. இந்நிலையில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 💸2 ரூபாய் 8 காசும், மானியம் இல்லாத சிலிண்டரின் விலை 💸42 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது⏫. கடந்த 📆3 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்து⏬ வந்த நிலையில், இம்மாதம் விலை அதிகரித்துள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages