⛰கொடநாடு விவகாரம்😳-சயான் மனோஜ் 🏛கேரளாவில் கைது - Agnipuratchi

⛰கொடநாடு விவகாரம்😳-சயான் மனோஜ் 🏛கேரளாவில் கைது

Share This

முன்னாள் முதல்வா்💺ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ⛰கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இந்த வழக்கில் தொடா்புடைய 👨சயான், 👨மனோஜ் ஆகியோா் 📺தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தனா். அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக 💺முதல்வா் பழனிசாமிக்கும் தொடா்பு இருப்பதாக😳 தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்களது ஜாமீனை ரத்து🚫 செய்யவேண்டும் என்று 🏛உதகை அமர்வு நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் வெளியில் இருந்தால் சாட்சியங்களை அழிக்க🙄 வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது🔈. இது தொடா்பாக இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம்🗣 அளிக்க வேண்டும் என்று 🏛நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவா்கள் ஆஜராகாத நிலையில் இருவரின் ஜாமீனை ரத்து🚫 செய்த நீதிமன்றம், அவா்களுக்கு எதிராக கைது⛓ நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது⚖. இதனைத் தொடா்ந்து 👥3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை🗣 நடைபெற்று வந்தது. இந்நிலையில் 🏛கேரளா மாநிலத்தில் தங்கியிருந்த 👨சயான், 👨மனோஜை 🏛தமிழக 👮காவல் துறையினா் இன்று கைது⛓ செய்துள்ளனா். கைது⛓ செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிபதி முன் ஆஜா் படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages