🌱இரட்டை இலை விவகாரம்-தடை விதிக்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு - Agnipuratchi

🌱இரட்டை இலை விவகாரம்-தடை விதிக்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு

Share This

தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த 🌱அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து 😡 டிடிவி தினகரன் தரப்பில் அண்மையில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்த வழக்கு இன்று 🏛உச்சநீதிமன்றத்திற்கு வந்ததையடுத்து, 🌱இரட்டை இலை சின்னம் 💺இ.பி.எஸ்., 💺ஓ.பி.எஸ்.,சுக்கு ஒதுக்கப்பட்டதற்கு தடை🚫 விதிக்க முடியாது என்று உத்தரவிடப்பட்டது⚖. மேலும், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதிலளிக்க🗣 தேர்தல்🗳 கமிஷனுக்கு உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages