பொள்ளாச்சியில் 👩பெண்கள் பலாத்கார விவகாரம் தொடர்பான நக்கீரன் தளத்தில் வெளியான 📰செய்தியில் தனக்குத் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 👮டிஜிபி 🏢அலுவலகத்தில் புகாரளித்தார். இதனையடுத்து அவருக்கு நேரில் ஆஜராகி சம்மன்📜 அனுப்பட்டது. ஆனால், அவருக்கு மாறாக அவரது தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் உள்ளிட்டோர் எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு 🏢அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்🗣. அப்போது அவர்கள், நக்கீரன் கோபால் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை🚫 என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக மீண்டும் 📜சம்மன் அனுப்பினால் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு ஏற்கெனவே 🤵சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் நிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு தேவையில்லாமல் புதிய வழக்கை பதிவு செய்வது சட்டவிரோதமானது😳 எனவும் அவர்கள் கூறினர்.
மத்தியக் குற்றப்பிரிவு 🏢அலுவலகத்தில் ஆஜராகாதா நக்கீரன் கோபால்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment