ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குனராக 👩சந்தா கோச்சார் இருந்த 📆2009 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், வீடியோகோன் நிறுவனத்துக்கு 💰ரூ.3250 கோடி கடன் வழங்கியுள்ளார். 🏢விடியோகோன் நிறுவனம் அதை திருப்பிச் செலுத்தவில்லை🚫 என புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஜ விசாரணை நடத்திய விசாரணையில் வங்கி அதிகாரி 👩சந்தா கோச்சாரின் 👨கணவருக்கு வீடியோகோன் நிறுவன அதிபரின் துணை நிறுவனம் ஒன்று 💰ரூ.64 கோடி லஞ்சமாக அளித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த 📆பிப்ரவரி மாதம் சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், விடியோகோன் அதிபர் வேணுகோபல் உள்ளிட்டோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை🚫 விதித்து சிபிஐ லுக் அவுட் 📜நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, அனைத்து ✈விமான நிலையங்கள் மற்றும் இமிக்ரேஷன் 🏢அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன😯. இந்நிலையில், 🏛மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், 🤵அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை👀 நடத்தினர். இதனையடுத்து இன்று 👩சந்தா கோச்சாரிடம் 🤵அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
Home
அண்மை செய்திகள்
ஐசிஐசிஐ வங்கி மோசடி😳-முன்னாள் இயக்குனர் 👩சந்தா கோச்சாரிடம் 🤵அமலாக்கத்துறை விசாரணை
ஐசிஐசிஐ வங்கி மோசடி😳-முன்னாள் இயக்குனர் 👩சந்தா கோச்சாரிடம் 🤵அமலாக்கத்துறை விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment