தசை சிதைவு, முதுகு தண்டுவடம் பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டுள்ள 👥மாற்றுதிறனாளிகள் மற்றவர் உதவியுடன் தான் ♿சக்கர நாற்காலிகளை இயக்கும் நிலையில் இருப்பார்கள்😟. அத்தகைய மாற்றுத்திறன் படைத்த 👥35பேருக்கு, 🇮🇳இந்தியாவிலேயே முதன் முறையாக, 🔋பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலிகளை 🏛அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சரோஜா ஆகியோர் வழங்கினர். ⌚6 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால் 🛣20கிலோமீட்டர் வரையில் வாகனத்தை இயக்க முடியும் வகையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த 🔋பேட்டரி ♿சர்கர நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது😯. இது குறித்து🎙, "யாருடைய உதவியும் இன்றி தானாக பேட்டரி ♿சக்கர நாற்காலியை இயக்க முடிவது, கார் ஓட்டுவது போன்ற 😍மகிழ்ச்சியையும், சாதித்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது👍" என்று மாற்றுத்திறனுடைய மாணவன் தெரிவித்தார்🔈.
🔋பேட்டரி மூலம் இயங்கும் ♿சக்கர நாற்காலி அரசு சார்பில் வழங்கப்பட்டது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment