பிரதமர் மோடி இன்று மாலை 🏛ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான 💺சந்திரபாபு நாயுடு 📄கடிதம் எழுதியுள்ளார்✍. அதில் அவர், "பாஜக 📆5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, 🏛ஆந்திராவிற்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட சரிவர நிறைவேற்றவில்லை😳. விசாகப்பட்டினத்திற்கு நீங்கள் வரும்போது, ஆந்திராவில் வசிக்கும் 5 கோடி மக்களின் 😡கோபத்தினை பிரதிபலிக்க விரும்புகிறேன்😯. அவர்களின் குரலாக உங்களிடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து உங்கள் பொறுப்பில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை உங்களுக்கு நினைவு கூர்கிறேன். ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை🗣 நிறைவேற்றாமல், 🏛ஆந்திரா வருவதற்கு வெட்கமாக இல்லையா⁉5 கோடி மக்களுக்கும் இந்த கேள்விக்கான பதிலளிக்க🗣 வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் 👥தலைவர்களுடன் நடக்கும் ஆலோசனை🤔 கூட்டத்திற்கு👥 வரும்போது, என்னுடன் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு வருவார்கள். 🏴கருப்புக் கொடி ஏந்தி எங்கள் எதிர்ப்பினை😡 காட்டுவோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
🏛ஆந்திராவிற்கு வர மோடிக்கு வெட்கமாக இல்லையா⁉-💺சந்திரபாபு நாயுடு ஆவேசம்😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment