பிரதமர் மோடிக்கு தமிழக அரசு துணை நிற்கும்💪-முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙 - Agnipuratchi

பிரதமர் மோடிக்கு தமிழக அரசு துணை நிற்கும்💪-முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙

Share This

மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 💰40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா🎉 மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா🎉, கன்னியாகுமரி அருகே 🏢அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி 🏟மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்🎉. அப்போது பேசிய 💺முதல்வர் கூறியதாவது🎙, "தீவிரவாத ⛺முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி துணிச்சல் நடவடிக்கை எடுத்த பிரதமரை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடி பின்னால் நிற்கிறது😯, தமிழ்நாடும் அவர் பின்னால் நிற்கும்👍. அதே போல், பயங்கரவாதத்தை வேரறுக்க பிரதமருக்கு 🏛தமிழக அரசு துணை நிற்கும்💪" என்று கூறினார். மேலும், பேசிய அவர், கன்னியாகுமரியில் 🚁ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க வேண்டும் என்று ஓர் 🙏கோரிக்கையினையும் முன்வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages