சென்னையில் வண்ணாரப்பேட்டை - விமானநிலையம், சென்டிரல் - பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு 🚇மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. தினமும் காலை 6 🕕மணி முதல் இரவு 10 🕙மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ✈விமான நிலையம், கோயம்பேடு 🚍பேருந்து நிலையம், சென்டிரல், எழும்பூர் 🚉ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு 🚇மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 4:30 🕟முதல் இரவு 11🕚மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும். இதில் காலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என 30 நிமிடத்திற்கு ஒரு 🚇ரயில் வீதம் இயக்கப்படுகிறது. அதன்பிறகு 🏢அலுவலக நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு 🚇ரயிலும், அதற்கு பிறகு 14 நிமிடங்களுக்கு ஒரு 🚇ரயிலும் இயக்கப்படுகிறது.
சென்னை 🚇மெட்ரோ ரயிலின் சேவை 🕚நேரம் நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment