வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 🏛10 மாவட்டங்களில் 🌞வெப்பம் அதிகரிக்கும்😟 - Agnipuratchi

வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 🏛10 மாவட்டங்களில் 🌞வெப்பம் அதிகரிக்கும்😟

Share This

🏛தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. தென்மேற்கு 🌊வங்கக்கடல் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது😯. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் உள்தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்⏫. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 🏛10 மாவட்டங்களில் அடுத்த 📆2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்😱 என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும்👍 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. சென்னையில் அதிகப்பட்ச வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும் மையம் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages