கோவை 👮எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கலாம்👍-🗳தேர்தல் ஆணையம் - Agnipuratchi

கோவை 👮எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கலாம்👍-🗳தேர்தல் ஆணையம்

Share This

பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த 👩பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதாக கோவை 👮எஸ்.பி பாண்டியராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது⚖. அதற்கான அனுமதியை 🗳தேர்தல் ஆணையம் தற்பொழுது வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய 🤵சத்யபிரதா சாஹு கூறியுள்ளதாவது🎙, "எஸ்.பி.பாண்டியராஜன் மீது அரசு எந்த வித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம்😯. அந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை📜 மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கினால் போதும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்🙏. இதன் மூலம், பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது உறுதியாகியுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages