பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 👥பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை📜 வழங்கும் விழா🎉 சென்னை மாநகராட்சி 🏢அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது😯. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 💸ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை 👥10 தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு🎉 பிறகு 👩நிர்மலா சீதாராமனிடம் 📰செய்தியாளர்கள் 🏔காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி கேட்டதையடுத்து, அவர்,🎙 "பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே😡 தீவிரவாத ⛺முகாமை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது👍" என்று கூறினார். மேலும், 🇮🇳இந்திய ✈விமானப் படை விங் கமாண்டர் 👨அபிநந்தன் மீண்டும் பணிக்குத் திரும்புவது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள்😳 என்றும், அழிக்கப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தொடர்பாக வெளியுறவு செயலர் கூறியதுதான்🗣 அரசின்🏛 கருத்து என்றும் கூறினார்.
தீவிரவாத ⛺முகாமை அழித்த நடவடிக்கை குறித்து நிர்மலா சீதாராமன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment