ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ⛓கைதான பேரறிவாளவன் உள்பட 7⃣ பேரை விடுதலை செய்ய வேண்டும் என 🏛தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. 7⃣ பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7⃣ நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 🗣அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஏ. கே. மூர்த்தி அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் கவுதமன் உள்ளிட்ட 👥பலர் பங்கேற்றனர்.
அற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் 👬மனிதச் சங்கிலி போராட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment