🔰16233 / 16234 மயிலாடுதுறை - திருச்சி - மயிலாடுதுறை விரைவு 🚆ரயில், இன்று முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பூதலுர் ரயில் 🚉நிலையத்தில் நின்று செல்லும்.
🔰18495 / 18496 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் - ராமேஸ்வரம் மற்றும் 16191 / 16192 தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா 🚆ரயில்கள், சிதம்பரம் ரயில் 🚉நிலையத்தில் செப்டம்பர் 9ம் தேதி வரை நின்று செல்லும்.
🔰16106 / 16105 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு 🚆ரயில், செப்டம்பர் 9ம் தேதி வரை பண்ருட்டி மற்றும் பூதலுர் ரயில் 🚉நிலையத்தில் நின்று செல்லும்.
🔰22651 / 22652 சென்னை சென்ட்ரல் - பழனி/பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு 🚆ரயில், செப்டம்பர் 9ம் தேதி வரை சென்னை திருவள்ளுவர் ரயில் 🚉நிலையத்தில் நின்று செல்லும்.
No comments:
Post a Comment