அரசு அலுவலகங்களில் 💸லஞ்ச ஒழிப்பு🚫 துறையினர்👮 திடீர் சோதனை. - Agnipuratchi

அரசு அலுவலகங்களில் 💸லஞ்ச ஒழிப்பு🚫 துறையினர்👮 திடீர் சோதனை.

Share This

தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வட்ட வழங்கல் 🏢அலுவலகங்களில் 💸லஞ்ச ஒழிப்புத்துறையினர்👮 திடீர் சோதனையில்👀 ஈடுபட்டனர். 🏛தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில், நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 💸30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 🏛திருவண்ணாமலை வட்ட வழங்கல் 🏢அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் காட்டப்படாத லஞ்சப்பணம் 💸1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈. இதே போன்று, உதகை ஆதிதிராவிடர் 🏢அலுவலகத்தில் நடந்த சோதனையில், 💸6 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், 📆மாதாந்திர 👥கூட்டம் என்ற பெயரில் கூடி வழங்கப்பட்ட லஞ்சப்பணம் 💸90 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் இந்த சோதனை மூலம் கணக்கில் காட்டப்படாத 💰13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages