காஷ்மீர் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம்😨 நிலவி வருகிறது. இந்நிலையில், 🏛டெல்லியில் 📰செய்தியாளர்களிடம் முப்படை அதிகாரிகள் 🤵ஆர்.ஜே.கே.கபூர், 🤵சுரேந்திர சிங் மெஹல், 🤵தல்பீர் சிங் கூட்டாக பேட்டிளித்தனர். அப்போது🎙, "பாகிஸ்தான் 🛩விமானப்படை 💣குண்டுகள் வீசி தாக்கினாலும் 🇮🇳இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை🚫. இந்திய நாட்டையும் நாட்டு 👥மக்களையும் காப்பதுதான் முப்படை அதிகாரிகளின் நோக்கம்👍. இந்திய வீரரை பாகிஸ்தான் விடுவிப்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சி🙂" என்று 🛩விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கபூர் பேசினார்🗣. இதனையடுத்து பேசிய அவர்🎙, "நம்முடைய யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானது😳. இந்திய ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது💪. பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம்👍, அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம்🙂" என்றும் தெரிவித்தார்🔈. மேலும், 🇮🇳இந்திய கடற்படை முழு விழிப்புடன்👀 இருக்கிறது என்று கூறிய அவர்கள் 🇮🇳இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் 🛩போர் விமானங்களின் பாகங்களையும் 📰செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.
பாகிஸ்தான் தாக்குதல்😳 குறித்து முப்படை 👮அதிகாரிகள் கூட்டாக பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment