அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தேர்தல் பிரச்சார 👥பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 🏛தமிழகம் வந்தார். அப்போது சென்னை 🏢ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நாகர்கோவிலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டார்👍. இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி மற்றும் நாகர்கோவில் 👥பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது, 🗳தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயல் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்😡. இது குறித்து ஆய்வும்👀 மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 🏛தலைமை செயலகத்தில் 📰செய்தியாளர்களுக்கு 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரத சாகு பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "இதுபோன்ற நிகழ்ச்சிகள்🎉 நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும்😯. அதன் அடிப்படையில், ராகுல் காந்தி இவ்வாறு தேர்தலுக்கு முன்னர் நிகழ்ச்சிகளில்🎉 கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை🚫" என்று தெரிவித்தார்🔈.
Home
அண்மை செய்திகள்
கல்லூரி நிகழ்ச்சியில்🎉 ராகுல் காந்தி பங்கேற்றது குறித்து தலைமை தேர்தல் 🤵அதிகாரி🎙
கல்லூரி நிகழ்ச்சியில்🎉 ராகுல் காந்தி பங்கேற்றது குறித்து தலைமை தேர்தல் 🤵அதிகாரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment