திருமுருகன் காந்தி, வேல்முருகன் மீது 👮போலீசார் வழக்குப்பதிவு😯 - Agnipuratchi

திருமுருகன் காந்தி, வேல்முருகன் மீது 👮போலீசார் வழக்குப்பதிவு😯

Share This

கடந்த ஆண்டு 📆ஏப்ரலில் சேப்பாக்கம் 🏛அரசு விருந்தினர் ⛪மாளிகை அருகில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்🚫 நடைபெற்றது. 👮காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்மத்தை தூண்டும் வகையிலும்😳 பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் 🏛அரசுக்கு எதிராக குற்றத்தை செய்ய தூண்டும் நோக்கத்தில் உரையாற்றியதாக🎙 வேல்முருகன் உள்ளிட்ட 👥20 பேர் மீது திருவல்லிக்கேணி 👮போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது இவ்வழக்கு புலன் விசாரணையில்🗣 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதே போல கடந்த மே மாதத்தில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் மே 17 இயக்கத்தின் சார்பில் 👮காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 🏛தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் 👨வேல்முருகன் மற்றும் 👨திருமுருகன் காந்தி உள்ளிட்ட 👥10 பேர் மீது 3 பிரிவுகளில் 😡வன்மத்தை தூண்டும் விதமாக பேசியதாக கூறி🗣, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages